தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியின் பத்தாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பிரதீப் நிக்சன் இடம் உனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதி இல்லை என்று சொல்ல நான் பாட்டு பாடி கஷ்டப்பட்டு முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கேன் எனக்கு தகுதி இல்லை என்று சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்லை என கொந்தளிக்கிறார்.
பிரதீப் பாட்டு பாடு என்று சொல்ல நீ சொன்னதுக்காக எல்லாம் பாட முடியாது என பதிலடி கொடுக்கிறார். கேம் நல்லா புரிஞ்சு வச்சுக்கிட்டு தப்பான ஸ்டேட்டர்ஜியோட விளையாட என்னால முடியாது என ஆவேசப்படுகிறார்.
#Day10 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/0xTRR5Q9Cx
— Vijay Television (@vijaytelevision) October 11, 2023

