தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்து வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து தனலட்சுமி வெளியேற்றப்பட்டது நியாயமே இல்லாத எவிக்ஷன் என பலரும் கூறி வந்தனர். இன்னொரு தரப்பினர் அவர் சீக்ரெட் ரூமில் இருக்கிறார் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என கூறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து சப்ரைஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்த டாஸ்க் நடந்து முடிந்ததும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்டியாக மீண்டும் தனலட்சுமி என்ட்ரி கொடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் இப்படியான ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை, கண்டிப்பா டிஆர்பி எகிறும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

bigg-boss-6-wild-card-entry details