Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய பிரச்சனை.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ..

bigboss6 tamil viral-promo-video

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஷோ தான் பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற புதிய டாஸ்க் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களுக்கிடையே கடுமையான முதல் ஏற்பட்டுள்ளது. அதில் நிவாஷினி மற்றும் ஷெரினாவை கீழே தள்ளி விட்டதற்காக அசீம் கோபத்துடன் தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான’ என்று திட்டி இருக்கும் பரபரப்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.