bigboss-season-6-house-photos
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மக்களின் ஃபேவரிட் நிகழ்ச்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை இந்நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் , ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்க உள்ளது. எப்போதும் போல் இந்த சீசனுக்கும் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் EVP ஃபிலிம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வீட்டின் செட் முந்தைய நிகழ்ச்சியின் செட்டை விட பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…