தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 81 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் ரவீனாவின் அம்மாவும் சகோதரனும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.
ரவி மணியுடன் உட்கார்ந்து பேசுவதை கண்டித்து அவர்கள் கோட் வேர்ட் வைத்து ரவீனாவிடம் வெளியில் நடக்கும் விஷயத்தை சொல்ல பிக் பாஸ் வெளியில் நடக்கும் விஷயத்தை சொன்னதற்காக கோட் வேர்ட் பயன்படுத்தி பேசியதற்காகவும் அவர்களை கண்டித்து பாதியில் வெளியேற்ற ரவீனா கண் கலங்கி அழுகிறார்.
View this post on Instagram