Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிழலில் இருந்து நிஜத்திற்கு வந்தாச்சு மக்களே.. விசித்ரா போட்ட முதல் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதே சமயம் கடைசி நேரத்தில் விமர்சனங்களையும் சந்தித்து வெளியேறியவர் விசித்ரா.

போட்டிக்கு வயது ஒரு தடை இல்லை என நிரூபித்து தனி சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களுடன் அந்த பதிவின் கேப்ஷனில் நிழலில் இருந்து நிஜத்திற்கு வந்தாச்சு என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by vichitra (@vichu_90)