Big Boss actress sherin funny video
கடந்த 2002ஆம் ஆண்டில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின். அதனைத் தொடர்ந்து விசில், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் விசில் படத்தில் வரும் இவரது ‘அழகிய அசுரா’ பாடல் தற்போது வரை இளைஞர்களின் பேவரைட் பாடலாகவே இருக்கின்றது.
அதற்குப் பின் உடல் பருமன் காரணத்தால் நடிப்பதை நிறுத்திவிட்ட ஷெரின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் மீண்டும் பிரபலமான ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்துக் கொண்டு அவ்வப்போது தனது instagram பக்கத்தில் விதவிதமான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுக் ரசிகர்களிடம் உரையாடி வருவார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களில் ஒருவர் ஷெரினிடம் பிகினி புகைப்படத்தை பதிவிட வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ஷெரின் பிகினி ஆடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால் அதனைப் பார்த்த அனைவரும் ஷாக்காகி உள்ளனர்.
ஏனெனில் அவர் பிகினி உடை அணியவில்லை, வழக்கமான ஆடையில் பிகினி உடை போன்று அச்சிடப்பட்டிருந்த ஆடையை அணிந்து கொண்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்ட்டில் பிகினி உடையில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்களுக்கு இது சரியான பதிலடி என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…