பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?ஓட்டிங் அப்டேட் வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி என்பது நாட்களைக் கடந்து விட்ட நிலையில் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 20 தினங்களே உள்ளது. ‌ மேலும் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

அதோடு இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா என மூவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரம்ப முதலே தொடர்ந்து விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து ரவீனா இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறார் விக்ரம்.

ரவீனா மற்றும் விக்ரம் இடையே கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசம் இருப்பதால் நிச்சயம் விக்ரம் வெளியேறவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார வெளியேற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Big Boss 7 eviction update viral
jothika lakshu

Recent Posts

காலில் விழுந்து கெஞ்சிய முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…

1 hour ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த டாக்டர்,அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…

2 hours ago

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

19 hours ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

20 hours ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

23 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

23 hours ago