லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட விடுதலை பட நாயகி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார், 50 படத்திற்கு மேல் இசையமைப்பாளராக பனி புரிந்து ஏராளமான வெற்றிகளை படைத்தவரின் சகோதிரி தான் பவானி ஸ்ரீ.

இவர் 2015-ல் இது என்ன மாயம் படத்தில் உதவி இயக்குனராக பனி புரிந்தார். 2020-ல் ப.விருமாண்டி இயக்கத்தில் வெளி வந்த க/பெ ரணசிங்கம் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளி வந்த விடுதலை 1 படத்தில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்களைக்கண்டு ரசிகர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை,ஏனெனில் அவர் அதில் பிரமிக்க வைப்பது மட்டுமல்லாமல் அவர் அழகால் நம்மை வசியம் செய்கிறார்.அது அணைத்து சமூக வலைதள பக்கங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

bhavani-sri-hot-in-a-tight-dress
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago