jai-want-to-act-villan-role-in-actor-ajith-movie
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “தீரா காதல்” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இப்படம் வரும் மே 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெய் அப்போது இப்படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக கேள்விப்பட்டேன் எனக் கூறி, அவரிடம் மேடையிலேயே அப்படத்தில் எனக்கு வில்லன் சான்ஸ் தருமாறு கேட்டுக்கொண்டார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…