இந்த கொரோனாவும் கூட பொருட்படுத்தாமல் பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
சினிமா பிரபலங்கள் முதல் தமிழக அரசு வரை யாரையும் விட்டுவைக்காமல் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அதில் குறிப்பாக நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோரையும் அவர்களது மனைவியையும் தரக்குறைவாக பேசிய வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் வெகுண்டெழுந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கும் அளவுக்கு அவமானபடுத்தினர்.
அப்படியும் அடங்காத அடங்காபிடாரி மீரா மிதுன் தற்போது திரைக்கு வராமல் செவனேன்னு இருக்கிற விஜயின் மகனையும் சீண்டி உள்ளார் இதையெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவின் மூத்த உறுப்பினரான இயக்குனர் சங்க தலைவருமான பாரதிராஜா மீராமிதுன் எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அழகிய ஒவியத்தின் மீது சேறடிப்பது போல் மீரா மிதுன் வரம்பு மீறி பேசி வருகிறார் என்றும் திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக இதை கண்டிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கு அப்புறமாவது மீராமிதுன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறதா என்று வெயிட் பண்ணி பாப்போம்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…