Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதிராஜா குடும்பத்தில் ஏற்பட்ட சோகம். வருத்தத்தில் ரசிகர்கள்.

Bharathi Raja Sister Husband Death

தமிழ் சினிமாவில் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஏற்கனவே மனோபாலா மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நேற்றிரவு நடிகர் சரத்பாபு மரணம் அடைந்தார் என தகவல் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. அதன்பிறகு சரத்பாபு மரணம் என வெளியான தகவல் வெறும் வதந்தி என தெரிய வந்தது.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியான நிலையில் பாரதி ராஜாவின் சகோதரி பாரதியின் கணவர் உடல்நல குறைபாட்டால் தேனியில் உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். பாரதி ராஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Bharathi Raja Sister Husband Death
Bharathi Raja Sister Husband Death