Bharathi Kannammaa Arun in Latest New Look
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த நிலையில் அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
மேலும் சீரியல் நாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அருண் பிரசாத். வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் தற்போது சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வருகிறார். பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி இடம் கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண் சமீபத்தில் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தாடி மீசையெல்லாம் எடுத்து வித்தியாசமான கெட்டப்பிற்கு மாறி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…