தனது உயிரை பணயம் வைத்து பாரதியை காப்பாற்றிய கண்ணம்மா.. ஹேமா எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்னுடைய குழந்தை இல்லை என அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

எட்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்பார் செய்யும் சூழ்ச்சி எப்போது பாரதிக்கு தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில் பாரதி கார் ரிப்பேராகி வழியில் நிற்க அவர் காருக்கு என்ன ஆனது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் காரில் இருந்து போனை எடுத்துக் கொண்டு ஓட இதனைப் பார்த்த கண்ணம்மா அவரை துரத்திப் பிடிக்கிறார். பிறகு கண்ணம்மாவை அந்த மர்ம நபரை அடிக்க பாய பாரதி ஓடுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த மர்மநபர் கத்தியால் பாரதியைக் குத்த வர குறுக்கே புகுந்து கண்ணம்மா கையில் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். இதனால் அவருக்கு பெரிய கையில் நரம்பு கட்டாகி ரத்தம் கொட்டி மயக்கம் போட்டு விழுகிறார். கண்ணம்மாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் பாரதி. இதனைப் பார்த்த வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

ஏற்கனவே பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கும் ஹேமா தற்போது தன்னுடைய டாடியின் உயிரை காப்பாற்றிய சமையல் அம்மாவை திருமணம் செய்து வைக்கலாம் என்று தோன்றுவதற்காகவே இந்த காட்சி வடிவமைக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. அடுத்தடுத்த எபிசோடுகளில் இதன் நோக்கம் என்ன என்பது தெரிந்துவிடும்.

Bharathi Kannamma Serial Upcoming Episodes Promo
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

8 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

8 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

8 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

8 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

9 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago