bharathi kannamma serial season 2 story update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹேமா கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற விஷயம் தெரிய வர பாரதி விட்டுவிட்டு கண்ணம்மாவுடன் சேர்ந்து இருந்து வருகிறார்.
பாரதி இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் தான் என அதன் ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருக்க ஏற்கனவே இரண்டு முறை ரிசல்ட் மாற்றியது போல இந்த முறையும் வெண்பா தனது வேலையை காட்டி கண்ணம்மா மீது பழி சுமத்த போவதாகவும் இதனால் மனமுடைந்து போகும் பாரதி கண்ணம்மாவை விட்டு விலகிச் செல்ல வேறு ஊருக்கு செல்ல உள்ளாராம்.
பிறகு கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமியுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது வெண்பாவின் சதி திட்டத்தால் ஏற்படும் விபத்து ஒன்றில் சிக்கி ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு திசையில் வேறொரு குடும்பங்களுடன் வாழ லட்சுமி டாக்டர் ஆகவும் ஹேமா ஆட்டோ டிரைவர் ஆகவும் மாற கடைசியில் இவர்கள் எப்படி ஒன்று செய்கிறார்கள் பாரதி தான் தன்னுடைய அப்பா என்பதை எப்படி நிரூபிக்கிறார்கள் கடைசியில் குடும்பம் எப்படி ஒன்று சேர்கிறது என்பது தான் அந்த கதை என சொல்லப்படுகிறது.
தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வர எப்பா சாமி போதும் பார்ட் 1 தாங்க முடியலை என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…