bharathi kannamma serial Farina Azad new serial
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் படு பிரபலம். இதில் வெண்பா என்ற வேடத்தில் சிறப்பாக நடித்து வந்தவர் பரீனா.
இவரால் தான் கதையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இத்தனை வருடங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் கர்ப்பமாக இருந்த இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது, தனது மகனை வைத்து அழகான போட்டோ ஷுட்டும் நடத்தி வந்தார்.
தற்போது நடிகை பரீனா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் அவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற தொடரில் புதிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தறி என்ற தொடருக்கு பிறகு அபி டெய்லர் சீரியல் மூலம் மீண்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளார் வெண்பா.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…