பாரதி எடுத்த முடிவு.. ஷர்மிளாவிடம் பணம் கேட்ட ரோஹித்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா வீட்டில் ரோஹித் செய்த விஷயங்களை நினைத்துக் கொண்டிருக்க சாந்தி எல்லா விஷயத்தையும் சர்மிளா அம்மா கிட்ட போட்டு கொடுத்துடுங்க என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சரியாக ஷர்மிளா வருகிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் ரோஹித் வீட்டுக்கு வந்து தன்னுடைய நண்பனும் நானும் பிஸ்னஸ் ஒன்றை செய்து கொண்டிருந்தோம் அதில் கொஞ்சம் நஷ்டம் ஆயிடுச்சு.

அதை நினைச்சுக்கிட்டே போகும்போது தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு இப்போ மூன்று லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுது என்ன பண்றதுன்னு தெரியல என ரோஹித் சொல்ல ஷர்மிளா அந்த பணத்தை கொடுக்கிறார். பணத்தை வாங்கிய ரோஹித் நன்றி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

இந்தப் பக்கம் பாரதி ஹாஸ்பிடல் ஒன்றிற்கு வந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்ல தாராளமாக எடுக்கலாம் என கூறுகின்றனர். உங்கள பத்தி ஆல்ரெடி டாக்டர் சொன்னாரு பேசன்ட் யாரு என கேட்க எனக்கு தான் எடுக்கணும் என பாரதி கூறுகிறார். ஆனா இந்த விஷயம் கான்ஃபிடன்ஸ்சியலா இருக்கணும் என பாரதி சொல்கிறார்.

எனக்கும் லட்சுமி மற்றும் ஹேமா என இரண்டு பத்து வயசு குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும் என சொல்ல உங்களுக்கு இப்ப பிளட் சாம்பிள் எடுத்ததெல்லாம் குழந்தைகளை எப்ப கூப்பிட்டு வரீங்க என கேட்க அவங்கள கூட்டிட்டு வர முடியாது நானே ப்ளட் கலெக்ட் பண்ணி கொண்டு வந்து கொடுக்கிறேன் என பாரதி வாக்கு கொடுக்கிறார். சரி நீங்க கொண்டு வந்து கொடுங்க டெஸ்ட் பண்ணி ஒரு வாரத்துல ரிசல்ட் கொடுத்துடலாம் என சொல்கின்றனர்.

பிறகு பாரதி டிஎன்ஏ மேட்ச் ஆகிடுச்சுன்னா நான் கண்ணம்மா கிட்ட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளோடு சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன் அதுவே மேட்ச் ஆகல அப்படின்னா இதுக்கெல்லாம் கண்ணம்மா பதில் சொல்லியே ஆகணும். நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் வெண்பா கழுத்துல தாலி கட்டுவேன் என முடிவெடுக்கிறார்.

இந்த பக்கம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது தன்னுடைய அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு பசிக்குது என சொல்ல பக்கத்து வீட்டு பெண்மணி சாப்பாடு போட்டு வந்து கொடுக்க அந்த நேரத்தில் வெண்பா வந்து அங்கு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஷர்மிளாவும் இருப்பதை பார்த்து ரோஹித் அதிர்ச்சியடைய ஷர்மிளா எல்லாரையும் எவ்வளவு ஏமாற்றி இருக்க என பளார் பளார் என அறைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வெண்பா ஆடிய ஆட்டம் என்ன எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு என ரோகித்திடம் நக்கலாக பேசிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

3 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

6 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

7 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

8 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

8 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

8 hours ago