bharathi-kannamma serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி அமைச்சருக்கு ஆபரேஷனை தொடங்குகிறார். அவர் அந்த பக்கம் ஆப்ரேஷன் தொடங்கியதும் தீவிரவாதிகள் ஏற்கனவே எச்சரித்தபடி லஷ்மி தலையில் துப்பாக்கியை வைக்கின்றனர். அமைச்சர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதலில் உன்னுடைய தலை சிதறிவிடும் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த பக்கம் பாரதிக்கு உதவியாக சென்ற நர்சுகள் பதற்றத்தில் எல்லா விஷயத்தையும் தவறுதலாக செய்ய பாரதி கோபப்பட்டு எல்லோரையும் வெளியே அனுப்பி கண்ணம்மாவை மட்டும் உள்ளே அனுப்புமாறு கூறுகிறார். பிறகு தீவிரவாதிகள் கண்ணம்மாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அனுப்புகின்றனர். சொல்லுங்க டாக்டர் என கேட்க நான் சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதும் என பாரதி கூறுகிறார்.
பிறகு தீவிரவாதிகள் போலீசிடம் டீல் பேசுகின்றனர். உடனடியாக செல்வத்தை ஜெயிலில் இருந்து வெளியே அனுப்ப சொல்கின்றனர். அதற்கு பதிலாக அமைச்சரை வெளியிட போலீஸ் தரப்பு கேட்க அதற்கு தீவிரவாதிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பிறகு 10 பேரை வெளிய அனுப்ப தீவிரவாதிகளிடம் போலீசார் கேட்க அதற்கு ஓகே சொல்கின்றனர்.
இந்தப் பக்கம் ஹேமா ஹாஸ்பிடலுக்கு செல்லும் சாப்பாட்டு வண்டியில் ஏறி பாரதியிடம் சென்று சேர முடிவெடுக்கிறாள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…