Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹாஸ்பிடல் போக முடிவெடுக்கும் பாரதி.. தடுக்கும் குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு அமைச்சர் மூச்சுத் திணறலால் அவதிப்பட அவருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும் அதற்கான டாக்டர்கள் இப்போது இங்கு இல்லை வெளியில் இருந்து தான் டாக்டரை வர வைக்க வேண்டும் என சொல்ல தீவிரவாதிகள் அமைச்சரின் உயிர் முக்கியம் என்பதால் வெளியில் இருப்பவர்களிடம் பேச முடிவு செய்கின்றனர்.

அரசாங்கத்தை சார்ந்த சிலரிடம் பேசுகின்றனர். அமைச்சரை மட்டும் வெளியே அனுப்பு வேறு ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என இவர்கள் சொல்ல தீவிரவாதிகள் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அரசு தரப்பில் இருந்து இரண்டு டாக்டர்களை உள்ளே அனுப்ப முடிவு செய்து அதனை தீவிரவாதிகளிடம் தெரிவிக்க அவர்கள் ஒரு டாக்டருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என சொல்ல இறுதியில் இருவரை உள்ளே அழைத்து வர சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இந்த நேரத்தில் எந்த டாக்டர் உள்ளே செல்வார் எப்படி யார் அனுப்புவது என அரசு தரப்பில் குழம்பிக் கொண்டிருக்க அப்போது பாரதி வாண்டட்டாக வந்து நான் உள்ளே செல்கிறேன் என கூறுகிறார். பிறகு பாரதியுடன் சேர்த்து மிலிட்டரி மண் ஒருவரை உள்ளே அனுப்ப அரசு தரப்பில் முடிவு செய்யப்படுகிறது. பாரதி உள்ளே போவதாக செய்தியில் பார்த்துவிட்டு சௌந்தர்யா பாரதி உள்ளே செல்ல விடமாட்டேன் என கதறி போன் போட்டு நீ உள்ளே போக கூடாது என சொல்கிறார்.

ஆனால் பாரதி நான் கண்டிப்பாக உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என உறுதியாக கூறுகிறான். பிறகு ஹேமாவும் நீங்க போகாதீங்க டாடி என சொல்லு அதையும் கேட்காத பாரதி உறுதியாக உள்ள செல்ல இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update