bharathi kannamma serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பிணை கைதிகளாக மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தீவிரவாதிகள் உட்கார வைக்கின்றனர். பிறகு அமைச்சரை சுற்றி வளைத்து அவரது மனைவி மற்றும் மகளையும் கைதியாக பிடித்து வந்து உட்கார வைக்கின்றனர்.
எல்லோரிடமும் மொபைல் போனை வாங்கி யாராவது எதையாவது செய்ய நினைத்தால் உங்களது உயிருக்கு நாங்க பொறுப்பு கிடையாது. எதுக்காகவும் யாருக்காகவும் கருணை காட்ட மட்டும் சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்போம் என கூறுகின்றனர். நேர நேரத்துக்கு உங்களுக்கு சாப்பாடு தண்ணி எல்லாம் வரும் சாப்பிட்டு வாய மூடிட்டு ஒரே இடத்துல உட்காருங்க எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை உங்களை விட மாட்டோம் என கூறுகின்றனர்.
இதனால் அனைவரும் அதிர்ச்சடைய இந்த பக்கம் விஷயம் தெரிஞ்சு சௌந்தர்யா வேணும் ஹேமா என அனைவரும் பதற்றத்தோடு இருக்க அந்த நேரத்தில் பாரதிக்கு போன் போட பாரதி வீட்டுக்கு வர என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறார். பிறகு சௌந்தர்யா விஷயத்தை சொல்ல பாரதி அதிர்ச்சி அடைந்து யாருக்கு போன் போட்டு விசாரிக்கிறார். இந்த பக்கம் லட்சுமி பயத்துடன் அழ அஞ்சலி ஒரு பக்கம் அகில நேரம் பயந்து அழுகிறார். இப்பதான் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…