bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் நடப்படியாக நடந்ததை நினைத்து குடும்பத்தாரிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்க அப்போது வந்த கண்ணம்மா கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியது வந்தேன் என வெண்பாவை வெறுப்பேற்றிய விஷயத்தை கூறுகிறார்.
அதன் பிறகு பாரதி வெண்பாவை சந்திக்க வந்து நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்ததற்காக வாழ்த்து கூறுகிறார். ஆனால் வெண்பா இப்ப வரைக்கும் நான் உனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்னு உனக்கு புரியலையா? நீ எனக்கு எப்படி வாழ்த்து சொல்லலாம் என திரும்பவும் பழைய கதையை ஆரம்பிக்க கடுப்பாக பாரதி நீ கல்யாணம் பண்ணி பண்ணாம போ அதை பத்தி எனக்கு கவலை இல்லை. என்னை விடு எனக்கு 1008 பிரச்சனை இருக்கு நீ வேற எனக்கு பகையா நிக்காத என கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்.
அதன் பின்னர் சாந்தி வெண்பாவை வீட்டுக்கு அழைக்க வெண்பா நான் தனியா இருக்கணும் நாளைக்கு வரேன் என சொல்லி சாந்தியை அனுப்பி வைத்து விட அதன் பிறகு ரோகித் சரக்கு பாட்டிலுடன் ரூமுக்கு வந்து வெண்பாவிடம் துண்டுவிட ஒரு கட்டத்தில் கடுப்பான வெண்பா சரக்கடிக்க ஆரம்பிக்க இருவருக்கும் யாரு நிறைய சரக்கு அடிக்கிறாங்கன்னு போட்டி ஏற்படுகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…