ரோஹித்தை திருமணம் செய்ய மறுத்த வெண்பா.. சௌந்தர்யா எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ரோகித்துடன் நிச்சயதார்த்தம் வேண்டாம் என வெண்பா சொல்ல ஷர்மிளா எனக்கு செய்து கொடுத்தேன் சத்தியம் ஞாபகம் இருக்கா என கேட்க அதெல்லாம் ஞாபகம் இருக்கு ஆனா சத்தியம் செய்து கொடுத்த மாதிரி நடந்துக்க முடியாது என கூறுகிறார். அப்படி நடந்துக்க முடியாது நான் முடிஞ்சு பேசுறேன் திரும்பவும் விசாரணைக்கு கொண்டு வந்து உன்னை கம்பி எண்ண வைத்து கலி தின்ன வைப்பேன் என சர்மிளா மிரட்டுகிறார். சௌந்தர்யா குழந்தைகிட்ட நான் பேசுறேன் என வெண்பாவை கட்டிப்பிடித்து ஒழுங்கா ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்க இல்லனா கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போட்ட கொண்ட பார்த்த விஷயத்தை போலீஸில் சொல்லி நான் உன்னை ஜெயிலில் தள்ளிடுவேன் என கூறுகிறார்.

பிறகு இந்தப் பக்கம் லட்சுமி ஹேமா ஸ்கூலுக்கு வராததால் வருத்தத்தோடு இருக்க கண்ணம்மா வந்ததும் அவளிடம் ஃபங்ஷனில் உங்களுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறாள். ஹேமாவ பாக்கணும் போல இருக்கு என சொல்லி வருத்தப்படுகிறார்.

மறுநாள் காலையில் ஹேமா நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலாம் வீட்ல ரொம்ப போர் அடிக்குது என சொல்ல பாரதி நான் தான் ரெண்டு மூணு நாளைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு சொன்ன இல்ல என கூறுகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா லட்சுமியோடு வர இவர்களை பார்த்து பாரதி அதிர்ச்சடைகிறார். லட்சுமி ஹேமாவை கட்டிப்பிடித்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணி என கூறுகிறார். ஹேமாவும் அதையே சொல்ல பாரதி குழந்தைகள் பிரித்து வைக்கலாம் என்று பார்த்தால் இரண்டு பேரும் ஒண்ணா பார்த்துக்கிறாங்க என கவலைப்படுகிறார்.

பிறகு கண்ணம்மா சாயங்காலம் கூட்டிக்கிறேன் என சொல்ல சௌந்தர்யா வெண்பாவோட நிச்சயதார்த்தத்துக்கு வரலையா என சொல்ல ஷர்மிளா ஆண்ட்டி போன் போட்டு வர சொன்னாங்க கண்டிப்பா வரேன் என சொல்கிறார். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். பேசாம ஹேமாவை வேற ஒரு ஸ்கூலுக்கு மாற்றிவிட வேண்டியதுதான் அதுதான் ஒரே வழி என முடிவெடுக்கிறார்.

அதன் பின்னர் ஹேமாவும் லட்சுமியும் ஒருவரை ஒருவர் மிஸ் பண்ணதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். நான் சாப்பிட ஏதாவது எடுத்து வரேன் என கீழே சென்று விட்டபோது லட்சுமி அப்பா நான் ஹேமாவிடம் உண்மையை சொல்லிடுவேன் என்று தான் ஸ்கூலுக்கு அனுப்பல என்பதை புரிந்து கொள்கிறார். அப்பாவிடம் இதைப் பற்றி பேசிவிடலாம் என முடிவெடுக்கிறார். இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update

jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

2 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

2 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

2 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

2 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

2 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

3 hours ago