வெண்பாவிற்கு சௌந்தர்யா கொடுத்த ஷாக்.. ஷர்மிளாவின் வருகையால் அதிர்ச்சியடைந்த வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வெண்பா சூப்பர் மார்க்கெட்டிங் சௌந்தர்யா வந்து வழிமறிக்கிறார். வெண்பா எப்படியாவது தப்பி ஓட முயற்சி செய்ய செல்லும் இடமெல்லாம் செக் வைக்கிறார் சௌந்தர்யா.

பிறகு கண்ணம்மாவை கொல்ல முயற்சி செய்த விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும் அந்த விஷயம் தெரிஞ்சதும் நான் ஆடிப் போயிட்டேன். எனக்கு வந்த கோபத்துக்கு அன்னைக்கு உன் கழுத்தை நிறுத்தி கொன்னு இருப்பேன் பாரதி தடுத்தான். இனியும் நீ தப்பிக்க முடியாது நான் உன்னை சும்மா விட மாட்டேன். எனவே வெண்பாவின் கழுத்தை நெறிக்கிறார். பிறகு உங்க அம்மாவோட பழகிய விஷயத்துக்காக உன்ன உயிரோட விடுறேன் என வெண்பாவை தள்ளி விடுகிறார்.

பிறகு வெண்பா அங்கிருந்து கிளம்பிச் செல்ல அவரை கூப்பிட்டு பளார் என அரை விடுகிறார். வீட்டுக்கு போன வெண்பா வழியில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் ஹாஸ்பிடலுக்கு போய் வீட்டுக்கு திரும்பிய வேணுமிடம் அகிலன் நடந்த விஷயங்களை சொல்ல அவர் தனக்கு ஏதாவது ஆவதற்குள் பாரதி மற்றும் கண்ணம்மா ஒன்று சேர வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

வெண்பா வீட்டில் காலிங் பெல் அடிக்க திறந்து பார்க்கையில் ரோஹித் வந்து நிற்கிறார். உங்களுக்கு இன்னொரு சாக்கும் இருக்கு என சொல்ல காரில் இருந்து ஷர்மிளா இறங்கி உள்ளே வருகிறார். அம்மாவை பார்த்ததும் வெண்பா அதிர்ச்சடைகிறார். திரும்பவும் காலிங் பெல் அடிக்க பின்னாடியே சௌந்தர்யா வர வெண்பாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வந்தவர் சும்மா இல்லாமல் நீங்க அமெரிக்கால இருந்து வந்ததும் வெண்பாவுக்கு கல்யாணம் என்று சொன்னீர்கள். இரண்டு மூன்று நாள்ல ஆடி மாசம் முடிய போது கல்யாணம் எப்போ என கேட்க ரெண்டு மூணு நாள்ல எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் என்கேஜ்மென்ட் தான் செய்ய முடியும் என ஷர்மிளா சொல்ல அப்போ எங்கேஜ்மென்ட் நடத்திடலாம் என சௌந்தர்யா கூறுகிறார்.

உடனே ஷர்மிளாவும் இது நல்ல ஐடியா என எங்கேஜ்மென்ட் நடத்த சம்மதிக்கிறார். இதனால் வெண்பா பேரதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

2 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

3 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

18 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

1 day ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

1 day ago