Bharathi Kannamma Serial Episode Update 04-07-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க அப்போது ஹேமா எனக்கு அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கணும் போல இருக்கு அவங்க எப்படி இருப்பாங்க அவங்க போட்டோ காட்டுங்க என்ன சொல்ல பாரதி கடுப்பாகி எனக்கு நீ உனக்கு நான் அவ்வளவுதான் நமக்கிடையில் வேற யாரும் கிடையாது என சொல்கிறார். உனக்கு அம்மாவ பார்க்கணும்னு தோணுச்சுன்னா என்னை பாரு என கூறுகிறார்.
இந்தப் பக்கம் வெண்பா கார் ரிப்பேர் ஆகி நடுரோட்டில் எல்லாம் எனக்கு எதிராகவே நடக்குது என்று புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வந்து வெண்பாவை வெறுப்பேத்துகிறார். நீ என் வாழ்க்கையை கெடுத்து நடுரோட்டில் விட்ட இன்னைக்கு ஆண்டவன் உனக்கு வச்சான் பாரு ஆப்பு என வெறுப்பேத்துகிறார்.
ஒழுங்கா ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழிய பாரு என அறிவுரை வழங்குகிறார். ஆனால் வெண்பா ஏட்டிக்கு போட்டியாக பேச நீ எல்லாம் சாகுற வரைக்கும் திருந்த மாட்ட எக்கேடு கெட்டு நாசமா போ, கடைசில காதல் பரத் மாதிரி தான் சுத்த போற என கூறி விட்டு கிளம்புகிறார்.
பிறகு சௌந்தர்யா பாரதியிடம் ஜானு டீச்சரின் உடல்நிலை குறித்து கேட்க பாரதி அவருக்கு சிக்கலான கண்டிஷன் என்ன சொல்ல அவங்களை எப்படியாவது காப்பாத்திடு, என்னையும் அப்பாவையும் சேர்த்து வச்சு எங்களுக்கு நிறைய உதவிகளை பண்ணாங்க. எப்படியாவது அவங்களை காப்பாத்தி விடு என பாரதியை கெஞ்சி கேட்க பாரதி என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…
தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.…
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…
சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…