படத்தில் ஹீரோவாக களமிறங்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன்… வைரலாகும் தகவல்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் அகிலன் SPR.

பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்ததாக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகராக இவர் வலம் வந்தார். கடந்த வருடம் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் அகிலனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ‌

Bharathi Kannamma Serial Akhilan in New Movie
jothika lakshu

Recent Posts

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

1 hour ago

வெறுப்பேற்றும் ஹரிதா..சூர்யா கொடுத்த பதில்..மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

விஜய் சாஃப்ட் ஆனவர்.. அஜித் பர்பெக்ட் ஃபேமிலி மேன்.. தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு.!!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…

1 hour ago

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

4 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

5 hours ago

விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சோகத்தில் மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்…!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

5 hours ago