தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசனில் பாரதியின் தம்பியாக அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அகிலன்.
இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்த நிலையில் வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது அக்ஷயா முரளிதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1