சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள செம்பருத்தி பூ உதவுகிறது.
பொதுவாகவே செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது என அனைவருக்கும் தெரியும். அப்படி சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் தலைமுடி பிரச்சனை போன்ற சில பிரச்சனைகளை சரி செய்ய நம் செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கும் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடவும் செம்பருத்தி பூ மிகவும் பயன்படுகிறது. செம்பருத்தி பூவின் சாறு இருக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வர வேண்டும் அப்படி தொடர்ந்து தடவி வரும்போது தலைமுடி உதிர்வு இருக்காது.
இது மட்டும் இல்லாமல் செம்பருத்தி பூவை பொடி செய்து அதனை தேநீரில் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.
எனவே உடலுக்கும் முடிக்கும் சேர்த்து ஆரோக்கியத்தை தரும் செம்பருத்தி பூவில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…