benifits of pistha milk
பிஸ்தா பாலில் இருக்கும் நன்மைகள்..!
பிஸ்தா பாலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பிஸ்தா பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும். பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.பிஸ்தா பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து நீங்கள் அறிவீர்களா?
பிஸ்தா பாலில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் தசைகளுக்கு வலுவாக இருக்கும். இதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலுவை கொடுக்கிறது. மேலும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது.
பிஸ்தா பாலை தொடர்ந்து குடித்து வந்தால் கண்களுக்கு நன்மையை கொடுக்கிறது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே பிஸ்தா பாலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…