அன்னாசி பழ நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலங்களில் பெரும்பாலும் அனைவரும் பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக அன்னாசி பழ தண்ணீரை குடித்திருக்கிறீர்களா? அதன் அற்புதப் பயன்கள் குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
அன்னாசி பழத் துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அந்த தண்ணீரை குடித்து வர வேண்டும் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
உடலுக்கு தேவையான நீர் ஏற்றத்தை கொடுத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மேலும் குறிப்பாக உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. சரும பிரச்சனைகளில் இருந்து விடுவித்து சருமத்தை தெளிவாக வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் தரும் அன்னாசி பழ தண்ணீரை குடித்து விடலாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…