Tamilstar
Health

மூட்டு வலி பிரச்சனைக்கு உதவும் எலுமிச்சை டீ.

benifits of lemon tea

மூட்டு வலி பிரச்சனைக்கு எலுமிச்சை டீ பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு பெரும்பாலும் வரக்கூடியது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். எலும்புகளின் கால்சியம் உறிஞ்சுவதன் காரணமாக இந்த வலி வருகிறது.

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை டீ குடித்தால் மூட்டு வலி பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண முடிகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை செயல்பட வைக்கிறது.

குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கல்லீரல் செயல்பாட்டை தூண்டவும் உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே எளிய முறையில் வீட்டு வைத்தியம் வைத்து மூட்டு வலியை சரி செய்து கொள்ளலாம்.