கேரட் இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று கேரட்.அதிலும் குறிப்பாக கேரட் இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.
ரத்த சோகை நோயை கட்டுப்படுத்த உதவும்.இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.குறிப்பாக உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த கேரட் இலையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…