Benifits eating of raddish
முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக முள்ளங்கியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மூல நோயை சரிசெய்ய உதவுகிறது இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து வாயு பிரச்சனை குணமாக்க உதவும்.
இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த காய்கறி நன்மையை கொடுக்கிறது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் முள்ளங்கி சாப்பிடலாம்.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த முள்ளங்கியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…