lokesh birthday celebrate in coolie shooting spot
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர்,விக்ரம், லியோ போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அவரது 39 ஆவது பிறந்த நாளை கூலி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…