Benifits drinking of jeera water
சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக சீரகத் தண்ணீரில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.
நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் பிரச்சனையை சரி செய்யவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகத் தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…