Categories: Health

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் கிராம்பு..

நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் நாம் இயற்கையான முறையில் உணவு சாப்பிட்டால் மட்டும் தான் உடல் ஆரோக்கியமாகவும் பலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தாங்கவும் முடியும்.

அப்படி நாம் உண்ணும் உணவில் கிராம்பு பெருமளவில் உதவுகிறது.

சமையலறையில் முக்கியமாக இருக்கும் பொருட்களில் ஒன்று கிராம்பு. உணவில் ஊட்டச்சத்தையும் சுவையையும் கிராம்பு அதிகரிக்கும். இது பல் வலி வயிறு மற்றும் தொண்டை ஆரோக்கியத்திற்கு கிராம்பு உதவுகிறது. கிராம்பில் நாம் மன அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்சனை நோயை தீர்க்கும் சக்தி அதிகமாகவே கிராம்பில் உள்ளது.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நாம் தூங்க செல்வதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை சாப்பிட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை இருந்து விடுபடலாம். கிராம்பு சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமில்லாமல் சளி வைரஸ் தொற்று சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நல்ல பலன் கிடைக்கிறது.

jothika lakshu

Recent Posts

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

19 minutes ago

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

17 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

17 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

21 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

21 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

1 day ago