Categories: Health

ஊற வைத்த உலர் திராட்சை நீரில் இருக்கும் நன்மைகள்..!

ஊற வைத்த உலர் திராட்சை நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாக ஒன்று. அதிலும் குறிப்பாக உலர் திராட்சை நீரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. உலர் திராட்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்கவும், கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உலர் திராட்சை ஊற வைத்த நீரை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

2 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

3 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

6 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

22 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

23 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

23 hours ago