பூசணி விதை தூளில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் பூசணி விதையில் செய்யப்பட்ட தூளில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடுவது உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க உதவுகிறது .இது மட்டும் இல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பூசணி விதைத்தூளை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்