Tamilstar
Health

கடுகு விதைகளில் நன்மைகள்..!

Benefits of mustard seeds

கடுகு விதைகளை நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கப்படும் ஒன்று கடுகு. பெரும்பாலானோர் கடுகு எண்ணெயை பயன்படுத்துவதும் வழக்கம். இதில் இருக்கும் நன்மைகளை குறித்து நீங்கள் அறிவீர்களா? வாங்க பார்க்கலாம்.

கடுகில் வைட்டமின் தாதுக்கள் அதிகமாக இருக்கிறது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் கடுகு விதை அல்லது கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்.

எலும்புகள் பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.

கடுகு விதையில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் செலினியம் மூட்டு வலி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

குறிப்பாக இது உடலில் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே கடுகு விதையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.