வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்களால் நம் உடலுக்கு என்ன பயன் என்று பார்க்கலாம்.
பொதுவாக சில மூலிகை மருந்துகளை நாம் பயன்படுத்துவது உண்டு அதில் மிக முக்கியமான ஒன்று வேப்பிலை.
முதலில் வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்துகிறது.
பொதுவாக தொழுநோய் சிகிச்சையிலும் புகையிலையை பயன்படுத்துவது சிறந்தது. இதுமட்டுமில்லாமல் குடல்புழு பசியின்மை தோல் புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த வேப்ப இலை முக்கிய பங்கு வகிக்கிறது.
வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்க விட்டு அந்த நீரை குடித்து வரலாம். நாம் உண்ணும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கசப்புத்தன்மையாக இருந்தாலும் இது நம் உடலுக்கு ஏராளமான நன்மையைத் தரக்கூடியது.
மேலும் வேப்ப மரப் பட்டையைப் பயன்படுத்தி கஷாயம் வைத்து குடித்தால் உடல் பருமன் பிரச்சனை காய்ச்சல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. வேப்ப மரப் பட்டையில் பாக்டீரியா பிரச்சனைகளை நீக்க பெரிதளவில் பயன்படும்.
.

