Tamilstar
Health

பச்சை பயிரில் இருக்கும் நன்மைகள்..!

Benefits of green crops

பச்சை பயரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும், உடல் பயிற்சி செய்வது வழக்கம். அப்படி உடல் எடையை குறைக்கவும்,உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பச்சை பயிறு உதவுகிறது.

இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் ,வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

மேலும் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஸ்லிமாக வைத்து கொள்ள உதவுகிறது.

இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான சம்பந்தபட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.