Benefits of gooseberry water
நெல்லிக்காய் நீரில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் ஒன்று நெல்லிக்காய். இதில் ஊறுகாய் சட்னி போன்றவை சமைத்து சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
இது வைட்டமின் சி ,ஏ, ஈ, கால்சியம், நார்ச்சத்து, புரதம் போன்ற எக்கச்சக்க ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். அப்படி குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
மேலும் இது முகத்தில் ஏற்படும் பருக்கள் சுருக்கங்கள் பிரச்சனையை நீக்கி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் கூந்தலை வலுவாக வளர செய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…