நீரிழிவு நோயாளிகளுக்கு நித்திய கல்யாணி பயன்படுகிறது.
நோய்களை தீர்கும் மூலிகைகளில் முக்கியமான ஒன்று நித்திய கல்யாணி.இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.வாங்க பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக நித்திய கல்யாணி பயன்படுகிறது.மேலும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும் இந்த இலையை சாப்பிடலாம்.
இது மட்டும் இல்லாமல் தொண்டையில் ஏற்படும் தொற்றுகளை தவிர்க்க உதவுகிறது.
குறிப்பாக புற்று நோய் செல்களை அழிக்க முக்கிய காரணமாக உள்ளது.சிறு நீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையை காய்ச்சி குடித்து வந்தால் ஆரோக்கியம் தரும்.
இந்த இலை சரும பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.இதனை பேஸ்ட் செய்து பயன்படுத்த வேண்டும்.
எனவே நித்திய கல்யாணி செடியில் இருக்கும் நன்மைகள் அறிந்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.