Tamilstar
Health

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Benefits of eating peerkangai

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பீர்க்கங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பீர்க்கங்காயில் இரும்பு சத்து கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் சி மெக்னீசியம் வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது இதுமட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவும்

மேலும் சிறுநீரக கற்களை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பீர்க்கங்காய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.