Benefits of eating garlic
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் முக்கியமான ஒன்று பூண்டு. இது உடலுக்கு மட்டுமல்ல உணவிற்கும் சுவையை கூட்டுவது என்று அனைவருக்கும் தெரியும்.. அப்படி பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட பூண்டு உதவுகிறது இது மட்டுமில்லாமல் கண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
குறிப்பாக வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
மேலும் இதய நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க பயன்படுகிறது. எனவே எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்த பூண்டை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…