Benefits of eating cardamom
ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உணவிற்கு சுவையை கூட்டும் மசாலா பொருட்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஏலக்காய். இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏலக்காய் உணவில் சேர்க்கும்போது புற்றுநோயை எதிர்த்து போராடும் சத்துக்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் வயிற்றுப் புண்களை ஆறவும் பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மிகவும் பயன்படுகிறது.
குறிப்பாக மலச்சிக்கல், வாயு பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு ஏலக்காய் மிகவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ஏலக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…