Benefits of eating banana leaves
வாழை இலையில் சாப்பிடுதல் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே வாழை மரத்தில் தண்டு ,இலை ,காய், பூ, பழம் என அனைத்துமே உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழை இலையில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் அல்சர் மற்றும் வயிற்றுப் புண்ணை சரிசெய்ய உதவும்.
குறிப்பாக ரத்தம் உறைவதை தடுத்து இதய நோய் வராமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சிறுநீரக கல் பிரச்சனை வராமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
எனவே வாழை இலையில் உணவு சாப்பிட்டு நோயின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…