Benefits of drinking guava juice
கொய்யாப்பழம் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது கொய்யாப்பழம். இதில் என்னற்ற ஆரோக்கியமும் ஊட்டச்சத்துகளும் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யா பழம் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலியை கட்டுப்படுத்த கொய்யாப்பழம் ஜூஸ் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கொய்யாப்பழம் ஜூஸ் குடித்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…