Benefits of drinking coffee
நாம் அன்றாடம் குடிக்கும் காபியில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதலில் டீ அல்லது காபி குடிப்பவர்கள் தான் அதிகம். காபி குடிப்பதில் சில நன்மைகள் இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. அதுபோன்று அளவோடு குடிக்கும் காபியும் நம் உடல் நலத்திற்கு நல்லதையே கொடுக்கிறது.
நாம் தினமும் காபி குடிக்கும்போது இருதய நோய் மற்றும் பக்கவாத பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் கல்லீரல் நோய் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்குவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒரு நாளைக்கு நாம் இரண்டு அல்லது மூன்று முறை காபி குடிக்கும் போது சிறுநீரகப் பிரச்சனை அபாயத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…