இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரும் பிரச்சனையாகி வருகிறது. இந்த பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதில் முக்கிய பங்கு வகிப்பது சைக்கிள் ஓட்டுதல்.
ஓட்டும்போது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு வகையான உடற்பயிற்சியாகவும் ரத்த நாளங்களின் ஆபத்தையும் இது குறைத்து நல் வழி வகுக்கிறது.
நம் உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதற்கு சைக்கிள் ஓட்டுவது இதுவரை பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. 12% எடையை 6 மாதத்தில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் போது கால்கள் மேலிருந்து கீழாக வட்டமாக நகரும்.
இதனால் தசைகள் நன்கு வலுப்பெற்று நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் இரண்டு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் புற்றுநோயை குறைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஆகையால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நம் உடல் மற்றும் மன தளவில் உறுதியை ஏற்படுத்துகிறது.