Tamilstar
Health

ஏலக்காய் நீரில் இருக்கும் நன்மைகள்.

Benefits of Cardamom Water

ஏலக்காய் நீரில் இருக்கும் நன்மைகளை குறித்து நாம் பார்க்கலாம்.

நாம் சமைக்கும் சமையலறையில் வாசனை பொருட்களில் முக்கியமான ஒன்று ஏலக்காய். ஏலக்காய் சாறு நம் உடலுக்கு என்னென்ன பயன்களை கொடுக்கும் என உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

ஏலக்காயில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் குடிப்பது நல்லது. உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தவும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும், ஏலக்காய் தண்ணீர் மிகவும் பயன்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் ஏலக்காய் தண்ணீரை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் சிறந்தது.